சினிமா

காஷ்மீர் பிரச்சனை : பாகிஸ்தானில் இந்திய சினிமாவிற்கு தடை

காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு, அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கிறது.

இதற்கு பாகிஸ்தான் ஏற்கனவே கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்தது.

இந்நிலையில், பாகிஸ்தானில் இந்திய திரைப்படங்களுக்கு தடை விதிக்கப்படும் என பிரதமர் இம்ரான் கானின் சிறப்பு உதவியாளர் பிர்தோஸ் ஆஷிக் அவான் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்து தெரிவிக்க