உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

நிலாவெளி பிரதேசத்திற்கு சில அபிவிருத்தி திட்டங்கள்!

திருகோணமலை நிலாவெளிப் பிரதேசத்தில் பிரதேச சபை உறுப்பினர் திரு.நிமலகாசன் வேண்டுகோளின் அடிப்படையில் துரித கிராமிய அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக வீதிகள் சிலவற்றிற்றில் அபிவிருத்தி வேளைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

துரித கிராமிய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நிலாவெளிப் பிரதேசத்தில் கோபாலப் புரம் பாடசாலை வீதியில் இடதுபக்க 1 ஆம் குறுக்குத்தெரு, இடதுபக்க 2 ஆம் குறைக்குத்தெரு பிரதான வீதிவரை,கிராமசேவையர் அலுவலகத்திற்கு அருகாமையில் உள்ள குறுக்குத்தெரு கடற்கரை வீதியில் 7 ஆம் குறுக்குத்தெரு பாடசாலை வீதியில் 3 ஆம் குறுக்குதெரு என்பன புனரமைப்பு வேலைகள் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டன.

கருத்து தெரிவிக்க