விளையாட்டு செய்திகள்

பயிற்றுவிப்பாளராக ருமேஸ் ரட்நாயக்க

இலங்கை கிரிக்கட் அணியின் இடைக்கால பயிற்றுவிப்பாளராக முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ருமேஸ் ரட்நாயக்க தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா கிரிக்கட் இதனை இன்று அறிவித்துள்ளது.

இதன்படி நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ருமேஸ் ரட்நாயக்க பயிற்றுவிப்பாளராக செயலாற்றுவார்.

கருத்து தெரிவிக்க