உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

விபத்து ; ஐவர் வைத்தியசாலையில் அனுமதி !

சிற்றூந்தும் பாரவூர்தியும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்து வெல்லவாய ஆனபல்லம பகுதியில் இடம்பெற்றதோடு இரு பெண்கள் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 5 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க