ஓட்ட போட்டிகளில் பல வெற்றிகளை குவித்துள்ள வெலிஓயா சண்முகேஸ்வருக்கு ‘மிஸ்டர் மலையகம்’ எனும் கௌரவ பட்டம் அமைச்சர் பழனி திகாம்பரம் தலைமையில் இன்றைய தினம் வழங்கப்பட்டுள்ளது.
கொழுப்பில் உள்ள அமைச்சின் காரிலாயத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சண்முகேஸ்வரனுக்கு குறித்த பட்டம் வழங்கிவைக்கப்பட்டதுடன் வீடு ஒன்றை பரிசளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வின் அமைச்சர் திகாம்பரம், நாடாளுமன்ற உறுப்பினர் திலகராஜ்,கொத்மலை பிரதேச சபை உறுப்பினர் செந்தில் குமார் ,முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் ராம் உட்பட மேலும் பலர் கலந்துக்கொண்டனர்.
கருத்து தெரிவிக்க