உள்நாட்டு செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

ராஜகுமாருக்கு ‘மிஸ்டர் மலையகம்’பட்டம் வழங்கி கெளரவம்!

மலையகத்தின் சாதனை வீரன் ராஜ்குமாரை கௌரவிக்கும் நிகழ்வு இன்றைய தினம் கொழும்பு மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு சமுதாய அமைச்சின் காரியாலயத்தில் வைத்து வழங்கப்பட்டது.

இதன்போது சாதனைவீரன் ராஜ்குமாருக்கு மிஸ்டர் மலையகம் எனும் உயரிய பட்டம் வழங்கி வைக்கப்பட்டதோடு அவருக்கான வீடு ஒன்றினையும் வழங்க அமைச்சர் பழனி திகாம்பரம் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் திலகராஜ்,முன்னாள் மத்தியமாகாணசபை உறுப்பினர் ரராம்,கொத்மலை பிரதேச சபை உறுப்பினர் செந்தில் குமார் கலந்துக்கொண்டிருந்தனர்.

கருத்து தெரிவிக்க