வடகொரியாவின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் கொரிய தீபகற்பத்தில் அமெரிக்கா மற்றும் தென்கொரியா ராணுவங்களின் கூட்டுப்பயிற்சி நேற்று தொடங்கியது.
இந்த கூட்டுப்பயிற்சி 10 நாட்களுக்கு நடைபெறும்.
ஏற்கனவே பல தடவைகள் இரண்டு நாடுகளும் பயிற்சிகளை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது
கருத்து தெரிவிக்க