மலையகத்தின் சாதனைவீரன் ராஜ்குமாரை ஊக்குவிக்கும் நோக்கில் அம்பகமுவ பிரதேச சபை உறுப்பினர் மெல்கம் மாதாந்தம் 5000 ரூபாய் வழங்க தீர்மானம் எடுத்துள்ளார்.
பயிற்சிக்கு மற்றும் இதரசெலவுகளுக்காக இத்தொகையை வழங்க முடிவெடுத்துள்ளதாக குறிப்பிட்டார்.
அதுமட்டுமல்லாமல் தொடர்ந்தும் இவ்வாறானவர்களுக்கு உதவி செய்ய தான் ஆயத்தமாக இருப்பதாகவும் மெல்கம் குறிப்பிட்டார்.
கருத்து தெரிவிக்க