உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

வெலிக்கடை சிறைச்சாலையின் பயிற்சி தலைவர் சுட்டுக்கொலை

வெலிக்கடை சிறைச்சாலை பயிற்சி பாடசாலையின் தலைமை காவலர் தென்மாகாண அம்பலாங்கொடையில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே உயிரிழந்துள்ளார்.

இந்தநிலையில் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க