உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

DIG கித்சிறி ஜயலத் இடமாற்றம்!

குருநாகல் பிரதேச பிரதிப் பொலிஸ் மாஅதிபர் கித்சிறி ஜயலத்தை, திருகோணமலை பிரதேசத்திற்கு இடமாற்றம் செய்வதற்கான ஒப்புதலை தேசிய பொலிஸ் ஆணைக்குழு வழங்கியுள்ளது.

கருத்து தெரிவிக்க