பொன்மொழிகள்

தவறுகள், சிரமங்கள்! – அப்துல் கலாம்

  • கற்றலின் ஒரு அங்கமாக தவறுகளை அனுதிக்க வேண்டும். தவறே செய்யக்கூடாது என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.
  • வெற்றி குறித்த நமது பார்வை திண்ணமாய் இருந்தால் தோல்வி நம்மை பாதிக்கவே பாதிக்காது.
  • சிரமங்கள் உங்கள் வாழ்வை அழிக்க வருவதில்லை, உங்கள் சக்தியை பரிசோதிக்கவே வருகின்றன. ஆகவே சிரமங்கள் உங்களை நெருங்க சிரமப்படுமளவிற்கு உழையுங்கள்.

கருத்து தெரிவிக்க