ஐ.எஸ் தீவிரவாதத்தை ஒழிப்பதற்கு வெளிநாட்டு புலனாய்வு பிரிவுகளின் உதவி தேவை என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் எப்.பீ.ஐ உளவுத்துறை அதிகாரிகள் தீவிரவாதத்தை ஒழிப்பதற்காகவே வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க