உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவிளையாட்டு செய்திகள்

நியூசிலாந்து அணியின் பயிற்றுவிப்பாளராக திலான் சமரவீர!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் திலான் சமரவீர நியூசிலாந்து அணியின் பயிற்றுவிற்பாளராக கடமையாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணிக்கெதிரான டெஸ்ட் போட்டித்தொடரில் நியூசிலாந்து அணியுடன் இணைந்து அவர் பணியாற்றவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணியின் மிகச்சிறந்த டெஸ்ட் துடுப்பாட்ட வீரராக இருந்த திலான் சமரவீர இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக செயற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது

கருத்து தெரிவிக்க