விவசாய நீர்ப்பாசன கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக எம்.எஸ்.எஸ்.அமீர் அலி அவர்கள் இன்று காலை ராஜகிரியவிலுள்ள அமைச்சில் கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
வைபவத்தில் முன்னாள் பிரதியமைச்சரும் பட்டிருப்பு தொகுதி ஐ.தே.கட்சி அமைப்பாளரும் தேசிய கடதாசி கூட்டுத்தாபன பணிப்பாளருமான சோ.கணேசமூர்த்தி அமைச்சரின் பிரத்தியேக செயலர் எஸ்.எம்.தௌபீக் உட்பட பலர் இணைந்திருந்தனர்.
கருத்து தெரிவிக்க