வெளிநாட்டு செய்திகள்

பாகிஸ்தானில் இராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் 14 பேர் பலி !

பாகிஸ்தான் இராணுவத்திற்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று, கார்ரிசன் நகரில் உள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதில்  2 விமானிகள் உட்பட 12 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

பலியானவர்களில் 5 பேர் இராணுவ வீரர்கள் என  இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது. இவ்விபத்தில் 20 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

கருத்து தெரிவிக்க