உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் உயர் அதிகாரிகள் 31 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.
பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் 20 பேர் மற்றும் பொலிஸ் பரிசோதகர்கள் பதினொரு பேர் இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் சேவையின் அவசியம் கருதி இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க