உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

மத்திய மாகாண பாடசாலைகளின் வருடாந்த விளையாட்டுப் போட்டி

மத்திய மாகாண பாடசாலைகளுக்கிடையிலான வருடாந்த விளையாட்டுப் போட்டி கண்டி போகம்பறை மைதானத்தில்(12.7.2019) அன்று இடம் பெற்றது .

குறித்த நிகழ்வின் பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக மத்தியமாகாண ஆளுநர் மைந்திரி குனரத் அவர்களும், விசேட அதிதியாக மாகாண கல்விப்பணிப்பாளர் திலக் ஏக்கநாயக்காவும் கலந்து கொண்டனர்.

கருத்து தெரிவிக்க