உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

ஹேமசிறி பெர்ணான்டோவிடம் 9 மணிநேரம் வாக்குமூலம்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ 9 மணிநேரம் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் அவர், நேற்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் 9 மணி நேரம் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

கருத்து தெரிவிக்க