ஐரோப்பிய நாடுகளுக்கான தேயிலை ஏற்றுமதியை எதிர்காலத்தில் அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என பெருந்தோட்ட தொழில்துறை அமைச்சின் செயலாளர் ஜே. ஏ ரஞ்சித் தெரிவித்தார்.
அமெரிக்கா ஈரானுக்கு விதித்த வர்த்தக தடைகளை அடுத்து ஈரானுக்கான தேயிலை ஏற்றுமதி இடைநிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை சுமார் 70 சதவீதமான தேயிலையை ஈரானுக்கு ஏற்றுமதி செய்து வந்த நிலையில் ஈரான் மீதான தடையினால் அது நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த கணிசமான இழப்பை ஈடுசெய்யும் முயற்சியில், ஏற்றுமதியின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசாங்கம் ஐரோப்பிதுள்ளார்.
கருத்து தெரிவிக்க