- ஒழுக்கமாய், நாணயமாய் சுயநலமில்லாமல் உழைப்பதன் மூலம் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் அது வெற்றிக்கு வழியே.
- எவன் ஒருவன் மக்களை வஞ்சிக்கிறானோ, தனது தேவைக்கு மீறிய சொத்து சேர்க்கிறானோ அவன்தான் திருடன்.
- நாத்திகன் என்றால் அறிவாளி என்றுதான் பொருள், எவன் ஒருவன் நீதியில் நம்பிக்கை வைத்து நடக்கிறானோ அவன் நாத்திகன்.
- அறிவிற்கும் அனுபவத்திற்கும் ஒத்து வராததை பயத்தால் நம்புகிறவன் பக்குவமடைந்த மனிதனில்லை.
கருத்து தெரிவிக்க