பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அமெரிக்காவுக்கு சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொள்கிறார். இதன்போது எதிர் வரும் 22 ஆம் திகதி இம்ரான் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை சந்தித்து உரையாட உள்ளார். ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் இம்ரானை வரவேற்று உபசரிக்கவுள்ளார். அச்சமயம் இருவரும் இரு நாட்டின் உறவுகள் தொடர்பில் உரையாட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கருத்து தெரிவிக்க