விளையாட்டு செய்திகள்

நாணயச்சுழற்சியில் இந்தியா தோல்வி!

உலகக்  கிண்ண அரையிறுதிப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.
2019   உலகக் கிண்ண தொடரில் இந்தியாவுக்கும்,  நியூசிலாந்துக்கும் இடையிலான முதல் அரையிறுதிப் போட்டி இன்று  மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிரா போர்ட் மைதானத்தில் நடைபெறுகின்றது.

கருத்து தெரிவிக்க