ஷரியா சட்டத்தின் கீழ் மக்கள் கொல்லப்பட்டதாகக் குறிப்பிட்டு மெடகொட அபயதிஸ்ஸ தேரர் முன்வைத்துள்ள முறைப்பாடு குறித்து குற்றப் புலனாய்வு பிரிவு விசாரணையைத் தொடங்கியுள்ளது.
இந்த விசாரணைகள் செயல் காவல்துறை தலைவர் சி,டி விக்ரமரத்னவின் அறிவுறுத்தலின் பேரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 4 ம் திகதி இடம்பெற்ற பொது பேரணி ஒன்றில் உரையாற்றிய மெடகொட அபயதிஸ்ஸ தேரர், ஷரியா சட்டத்தின் கீழ் நாட்டில் 20 பேர் கொல்லப்பட்டதாக குற்றம் சாட்டியிருந்தார்.
கருத்து தெரிவிக்க