இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் கலாவெசி வடக்கு கடற்பரப்பில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
7.1 ரிச்சட் அளவில் நில அதிர்வு உணரப்பட்டது என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.நில அதிர்வையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இந்த நில அதிர்வால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க