சினிமா

நான் அறுவை சிகிச்சை செய்யவில்லை: ஹன்ஷிகா

நான் அறுவை சிகிச்சை செய்துக்கொண்டதாக செய்திகள் வெளியானதில் உண்மை இல்லை. அது வெறும் வதந்தி என நடிகை ஹன்சிகா மோத்வானி தெரிவித்துள்ளார்.

சிக்கென மாறி தோற்றத்தில் மாற்றம் ஏற்படுத்திய நிலையில் அவர் அறுவை சிகிச்சை செய்துக்கொண்டதாக கூறப்பட்டது. அதற்கு பதில் வழங்கும் வகையில் ஹன்சிகா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

என்னைப் பற்றி பரவி வரும் வதந்தி குறித்து எனக்கு கவலை இல்லை. எனக்கு என்னை பற்றி நன்றாக தெரியும். “நான் என் வயதைக் காண்கிறேன் என்று நினைக்கிறேன்” என்று கூறினார்.

அத்துடன் லண்டனிலிருந்து தனது புதிய புகைப்படங்களை  நடிகை ஹன்சிகா வெளியிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க