சினிமா

சினிமாவில் வாரிசுகள் போராடியே ஜெயிக்கின்றனர்: பாக்யராஜ்

சினிமாவில் வாரிசுகள் போராடிதான் வெற்றிபெற வேண்டியுள்ளது என்று இயக்குனர் பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.

சினிமாவில் வாரிசுகளுக்கு அவ்வளவு எளிதில் வெற்றி வசப்படுவதில்லை. போராடிதான் வெற்றிபெற வேண்டியுள்ளது. ஆனால் அரசியலில் அப்படியில்லை ஒரே இரவில் முன்னேறி விடுகிறார்கள் என அவர் கூறியுள்ளார்.

உதயநிதி ஸ்டாலினின் பதவி குறித்தே பாக்யராஜ் இவ்வாறு மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார் என பலரும் குறிப்பிட்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க