விளையாட்டு செய்திகள்

இந்திய அணிக்கு 265 என்ற வெற்றி இலக்கு!

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 44ஆவது போட்டியில் இந்திய அணிக்கு இலங்கை அணியால் 265 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. இதன்படி, இலங்கை அணி சார்பில் அதிக கூடிய ஓட்டங்களாக 113 ஓட்டங்களை அஞ்சலோ மத்தியூஸ் பெற்றுக்கொடுத்தார்.

இந்திய அணியின் பந்து வீச்சில், ஜஸ்பீரிட் பூம்ரா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

கருத்து தெரிவிக்க