ஹப்புத்தலை தமிழ் மத்திய கல்லூரியில் புதிய இரண்டு கட்டிடங்கள் ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத்தினால் திறந்து வைக்கப்பட்டது
இந்நிகழ்வில் பெருந்தோட்ட இராஜாங்க அமைச்சர் வடிவைல் சுரேஷ்.ஊவா மாகாண சபை உறுப்பினர் ருத்ரதீபன். ஹப்புத்தலை பிரதேச ஜ.தே.கட்சி யின் அமைப்பாளருமான ஊவா மாகாண சபை உறுப்பினர் ஜயசூரிய. மற்றும் பிரதேச உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்…
கருத்து தெரிவிக்க