உள்நாட்டு செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

மரத்தில் மோதி முச்சக்கர வண்டி விபத்து

கண்டி கலஹா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கலஹா பிரதான வீதியில் நில்லம்பை பகுதியில் முச்சக்கர வண்டியொன்று மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
கண்டியிலிருந்து சென்ற வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

வாகனத்தை ஓட்டி வந்த சாரதிக்கு எவ்வித பாதிப்பு இல்லாத நிலையில் முச்சக்கரவண்டி முழுதுமாக சேதம் அடைந்துள்ளது.

கருத்து தெரிவிக்க