உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

காலி எல்பிட்டியவில் துப்பாக்கி சூடு. வர்த்தகர் பலி

காலி எல்பிட்டிய அனுரத்தகம பகுதியில் இன்று இரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோக சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் 42 வயதான வர்த்தகராவார்.

இனந்தெரியாத துப்பாக்கிதாரிகள் இவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு தப்பிச்சென்றுள்ளனர்.

கருத்து தெரிவிக்க