உள்நாட்டு செய்திகள்விளையாட்டு செய்திகள்

பாகிஸ்தான் மண்ணில் விளையாடும் யோசனை: இலங்கை ஆராய்கிறது

 பாகிஸ்தான் மண்ணில் டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளில் பங்கேற்பது குறித்து இலங்கை கிரிக்கட் அணி ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல்கள் இடம்பெற்று சில நாட்களில் பாகிஸ்தானின் இளையோர் அணி ஒன்று இலங்கை பயணம் மேற்கொண்டிருந்தது.

இலங்கைக்கு ஒத்துழைப்பை காட்டும் வகையில் இந்த பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது

இந்தநிலையிலேயே இலங்கை டெஸ்ட் அணிக்கான பாகிஸ்தான் சுற்றுலாவுக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க