அத்துமீறி நுழைந்து ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் ஹல்துமுல்லை பிரதேச செயலாளர்இன்று கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட நபரின் வீட்டிற்கு இன்று அதிகாலை 3 மணியளவில் சென்ற குறித்த அதிகாரி அத்த்துமீறி நுழைந்து தாக்கியுள்ளார்.
பாதிக்கப்பட்டவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் ஹல்தும்முல்லை பிரதேச செயலகத்தில் பணியாளர் என அடையாளம் காணப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்து தெரிவிக்க