கோட்டபாய ராஜபக்ஷவிற்கு இருதய சிகிச்சை காரணமாக 06 வார காலம் ஓய்வு தேவை என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
இதனை ஏற்றுக்கொண்ட அவருக்கு எதிரான விஷேட மேல் நீதிமன்ற விசாரணை ஜூலை மாதம் 26ஆம் திகதி வரை பிற்போடப்பட்டுள்ளது.
கோட்டபாய ராஜபக்ஷவின் சட்டத்தரணி இதனைத் தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க