உலக கிண்ண கிரிக்கட் போட்டித் தொடரில் இன்று தென்னாபிரிக்கா நெருக்கடியான சூழ்நிலையில் தென்னாபிரிக்க அணியை சந்திக்கிறது.
ஏற்கனவே தென்னாபிரிக்க அணி ஒரு வெற்றி மூன்று தோல்வி மற்றும் ஒரு முடிவில்லை என்ற அளவில் புள்ளிகளை பெற்று தர வரிசைகளில் 7வது இடத்தை பெற்றுள்ளது.
எனவே அரை இறுதிக்கு தகுதி பெறவேண்டுமானால் அந்த அணி கடைசி நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றேயாகவேண்டும்.
எனவே இன்றைய போட்டியி;ல் தென்னாபிரிக்கா வெற்றிப்பெறாது போனால் அரையிறுதிக்கான வாய்ப்புக்களை நினைத்தும் பார்க்கமுடியாத சூழ்நிலை ஏற்படும்
கருத்து தெரிவிக்க