புதியவைவிளையாட்டு செய்திகள்

இங்கிலாந்தின் 4வது வெற்றி. ஆப்கானின் 5வது தோல்வி.

உலக கிண்ண கிரிக்கட் தொடரில் நேற்று இங்கிலாந்து அணி, ஆப்கானிஸ்தான் அணியை தோற்கடித்தது.

ஆட்டத்தில் முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணி 397 ஓட்டங்களை பெற்றது.

இதில் மோர்கன் 17, 6 ஓட்டங்களுடன் 148 ஓட்டங்களை பெற்றார்.

பதிலுக்கு துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் அணி, 50 ஓவர்களில் 247 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

இது இந்த தொடரில் இங்கிலாந்து அணி பெற்ற 5வது வெற்றியாகும்

ஆப்கானித்தான் பெற்ற 5வது தோல்வியாகும்.

கருத்து தெரிவிக்க