புதியவைவிளையாட்டு செய்திகள்

உலக கிண்ண மகளிர் ஹொக்கி போட்டியில் இந்தியா அரையிறுதிக்கு முன்னேற்றம்

ஜப்பானில் நடைபெறும் மகளிருக்கான உலக கிண்ண ஹொக்கி போட்டித் தொடரில் நேற்று இந்திய மகளிர் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

நேற்றைய போட்டியில் அந்த அணி பிஜி அணியை வெற்றிகொண்டு அரையிறுதிக்கு தகுதியை பெற்றது.

ஏற்கனவே இடம்பெற்ற போட்டிகளில் இந்திய மகளிர் அணி, உருகுவேயையும், போலந்தையும் தோற்கடித்தது.

கருத்து தெரிவிக்க