பிறிஸ்ரினா , கொசோவாவில் இருந்து சுவிற்சலாந்திற்கு ஏ.எல். கே எயாலைன்ஸ் விமானம் ஒன்று புறப்யட்டது .30 நிமிடங்களின் பின் நடுவானில் பறக்க தடுமாறி ஆடியதால் , விமானத்தில் இருந்த சுடுநீர் போன்றவை பயணிகள் மீது விழுந்தன. இருக்கைகள் இடம்பெயர்ந்து சீற் பெல்ற்றுகள் அறுந்து சீலிங்கில் தலை மோதி ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. இருப்பினும் விமானம் பத்திரமாக தரை இறங்கியது.
கருத்து தெரிவிக்க