தமது அமைச்சுப் பொறுப்புக்களை இராஜினாமா செய்த முஸ்லிம் அமைச்சர்களுக்கு மீண்டும் அவர்களது அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்குமாறு மாநாயக்கர்கள் கூறவில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு பல்கலைக்கழகம் தொடர்பிலான தகவல்கள் குறித்து ஆராயும் முகமாக நேற்றைய தினம் அங்கு சென்றிருந்த வேளையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க