புதியவைவிளையாட்டு செய்திகள்

பங்களாதேஸ், மேற்கிந்திய தீவுகளை தோற்கடித்தது.

உலக கிண்ண கிரிக்கட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் பங்களாதேஸ் அணி, மேற்கிந்திய தீவுகள் அணியை 7 விக்கட்டுக்களால் தோற்கடித்தது.

முதலில் துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 50 ஓவர்களில் 321 ஓட்டங்களை பெற்றது

பதிலுக்கு துடுப்பாடிய பங்களாதேஸ் அணி 3 விக்கட் இழப்புக்கு அந்த இலக்கை அடைந்து வெற்றிபெற்றது.

ஷகீப் அல் ஹசன் 124 ஓட்டங்களை பெற்றார்

கருத்து தெரிவிக்க