நல்லெண்ண அடிப்படையில் இலங்கை படைவீரர்கள் இந்தியாவுக்கும் இந்திய படைவீரர்கள் இலங்கைக்கும் விஜயம் செய்துள்ளனர்.
இதன்படி, 160 இந்திய மற்றும் இலங்கை படைவீரர்கள் அவர்களது குடும்ப உறுப்பினர்களுடன் விஜயம் செய்துள்ளனர்.
இலங்கை படைவீரர்களை, இலங்கைக்கான இந்தியத்தூதுவர் மற்றும் இராணுவத்தளபதி லெப்டினென் ஜெனரல் மஹேஷ்சேனநாயக்க ஆகியோர் வழியனுப்பி வைத்தனர்.
இரு நாடுகளுக்கிடையிலான கலாசார பறிமாற்றலின் ஓர் அங்கமாக இந்த விஜயம் அமையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க