Uncategorized

நடிகர் விஷாலுக்கு வரலட்சுமி கண்டனம்

நடிகர் சங்கத்தில் சரத்குமார் மற்றும் ராதாரவி முறைகேடு செய்ததாக நடிகர் விஷால் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில் அதற்கு வரலட்சுமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

காணொளியைபார்த்த பிறகு அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்தேன். உங்கள் மீது வைத்திருந்த மரியாதை முற்றிலுமாக போய்விட்டது என வரலட்சுமி தெரிவித்துள்ளார்.

விஷால் உட்பட பாண்டவர் அணியின் நடிகர் கார்த்தியும் சரத்குமார் மற்றும் ராதாரவி மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.

கருத்து தெரிவிக்க