சிங்கப்பூர் சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நேற்று அங்குள்ள அமைச்சர்களை சந்தித்தார்.
இந்தவகையில் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஸ்ணன் மற்றும் சட்டம் ஒழுங்குத்துறை அமைச்சர் காசிவிஸ்வநாதன் ஆகியோரை ரணில் சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தினார்.
கருத்து தெரிவிக்க