உள்நாட்டு செய்திகள்புதியவைவிளையாட்டு செய்திகள்

இந்திய- நியூஸிலாந்து போட்டி கைவிடப்பட்டது.

உலக கிண்ண கிரிக்கட் போட்டிகளின் இன்றைய இந்திய நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் கைவிடப்பட்டுள்ளது.

மழைக்காரணமாக ஒரு பந்துக்கூட வீசப்படாத நிலையில் போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து இரண்டு அணிகளுக்கும் தலா ஒவ்வொரு புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன

கருத்து தெரிவிக்க