சினிமா

ரன்வீர்சிங்கின் வேடிக்கை காணொளி

கிரிக்கட்டை மைப்படுத்தி உருவாகும் திரைப்படத்தில் ரன்வீர்சிங் மற்றும் அவரது மனைவி தீபிகா படுகோன் இணைந்து நடிக்க உள்ளனர்.

இந்நிலையில் கிரிக்கட் மட்டையில் தீபிகா படுகோன் ரன்வீரை அடிப்பது போன்ற வேடிக்கை காணொளி ஒன்றை ரன்வீர் தனது ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

‘ரியல் லைப் ரீல் லைப்’ அவர் குறும்பாக வெளியிட்டுள்ள அந்த ட்விட்டை பல்லாயிரம் ரசிகர்கள் லைக் செய்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க