உலக கிண்ண கிரிக்கட் போட்டிகளின் இன்றைய ஆட்டம் ஒன்றில் அவுஸ்திரேலிய அணி, பாகிஸ்தானிய அணியை 41 ஓட்டங்களால் தோற்கடித்தது.
முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்களின் முடிவில் 307 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
வோனர் 107 ஓட்டங்களை பெற்றார்.
எனினும் பதிலுக்கு துடுப்பாடிய பாகிஸ்தானிய அணியால், 45.4 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 266 ஓட்டங்களை மாத்திரமே பெறமுடிந்தது.
கருத்து தெரிவிக்க