உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

நல்லூர் வடக்கு பஞ்சதள இராஜகோபுரத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப்பிள்ளையார் ஆலய பஞ்சதள இராஜகோபுரத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று புதன்கிழமை நடைபெற்றது.

கணபதி ஹோமம். நவக்கிரக ஹோமம், ஸ்நபன அபிஷேகம், பஞ்சமுக அர்ச்சனை போன்ற விசேட வழிபாடுகள் இடம்பெற்று இராகோபுரத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் அந்தணர்கள், விநாயகர் அடியார்கள் உள்ளிட பலர் கலந்துகொண்டனர்.

கருத்து தெரிவிக்க