பொன்மொழிகள்

மனம் பற்றி!-தாயுமானவர்-

  • தளர்வும், சோர்வும், சலிப்பும் முதுமையை விளைவிக்கிறது என்றால் உறுதியும், ஊக்கமும், உழைப்பும் இளமையைப் பாதுகாக்கிறது.
  • நோயால் உடல்நலம் குன்றுவது போல, தீய எண்ணங்களால் மனநலமும் குன்றி விடுகிறது.
  • நல்ல மனதுக்கு நல்லதாகவும், கெட்ட மனதுக்கு கெட்டதாகவும், தெய்வீக மனதுக்கு தெய்வ காட்சியாகவும் இந்த உலகம் தென்படுகிறது.

கருத்து தெரிவிக்க