கண்டி இந்திய உதவி உயர்ஸ்தானிகரகத்துக்கு புதிதாக இரண்டாவது செயலாளர் ஒருவர் நியமனம் பெற்றுள்ளார்.
சி.ஆர் கிருஷ்ண பிரசாத். என்ற அதிகாரி 25 வருடங்களுக்கு மேல் வெளியுறவுத் துறையில் சேவையாற்றியுள்ளார்.
இவர் கடைசியாக மொரிசியஸ் நாட்டில் வெளியுறவு சேவையில் சேவையாற்றிய பின் கண்டி இந்திய உதவித் துதூவராலயத்தில் கடமை ஏற்று உள்ளார்.
இவர் இந்தியாவின் கோயம்புத்துரை பிறப்பிடமாக கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது
கருத்து தெரிவிக்க