புதியவைவணிக செய்திகள்

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையில் மாற்றம்

நேற்று (மார்ச் 31) முதல் லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 12.5 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு 420 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 4,100 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

5 கிலோ எடையுள்ள லிட்ரோ சமையல் எரிவாயு 168 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 1,645 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுமென
லாஃப்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க