உள்நாட்டு செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்முக்கிய செய்திகள்

இராவணா எல்லயில் முச்சக்கர வண்டி விபத்து. இரண்டு பெண்கள் பலி

பண்டாரவளை எல்ல இராவணா எல்ல வெள்ளவாய வீதிப்பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று விபத்துக்குள்ளானதில் இரண்டு பெண்கள் உயிழந்தனர்.

மேலும் 4பேர் காயமடைந்தனர்.

குறித்த முச்சக்கர வண்டி பள்ளத்தாக்கு ஒன்றில் வீழ்ந்தபோதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க